Saturday, March 27, 2010

விடுதலைபுரம் எனும் தலைப்பில் நான் எழுதிய காப்பியத்தை தினம் ஒரு இயலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தவறாது படித்து உங்கள் கருத்துகளை கூற விழைகிறேன்.

நன்றியுடன்

தமிழிசைப் பாவாணர்
பேராசிரியர் அறிவரசன்

No comments:

Post a Comment