Saturday, March 27, 2010

விடுதலைபுரம் (காப்பியம்)

விடுதலைபுரம் (காப்பியம்)
தமிழிசைப் பாவாணர் பேராசிரியர் அறிவரசன்
காணிக்கை

'நீணில                    மக்க                    ளெல்லாம்
ஒருநிகர்                 பிறப்பால்'           என்னும்
மாணுயர்                கொள்கை           தன்னை
மாசிலா                   அறமாய்             ஏற்றுப்
பேணுநர்                  பலர்க்கும்          இந்தப்
பிழையிலாக்         காப்பி                   யத்தைக்
காணிக்கை             யாக்கி                  உள்ளக்
களிப்பினில்           திளைப்பேன்      மாதோ"


..........தொடரும்

No comments:

Post a Comment